News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

செய்திகள்

மோகன்ராஜா மற்றும் ஜெயம்ரவி மீண்டும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக இணைகின்றனர். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்ட படத்திற்காக லக்னோ சென்றுள்ளார். அங்கே தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.

விஜய் திரைப்பயணத்தில் படு ஹிட் படம் என்றால் போக்கிரி. பிரபு தேவா இயக்க விஜய்-அசின் நடித்த இப்படம் படு மாஸ் படமாக அமைந்தது. கதையோடு, பாடல்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பேவரெட் என்றே கூறலாம்.

நடிகர் அஜித் விவேகம் படத்திற்கு பிறகு விஸ்வாஸம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு இயக்குனர் வினோத்துடன் இணையவுள்ளார் என தகவல்கள் ஏற்கனவே வந்துவிட்டது.

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 400 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது.

தல அஜித்திற்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் அளப்பறியா அன்பை பற்றி சொல்ல வார்த்தையே கிடையாது. அஜித்தை கொண்டாடுவதற்கே இந்த பிறப்பை எடுத்தது போன்று அவரை தூக்கி வைத்து கொண்டாடுவர்.

எல்லா நடிகைகளை போல் கிளாமர் பக்கம் போகாமல் ஒருகட்டத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா.

மிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் தற்போது ஒரே மேடையில் ஒன்றாக தோன்றவுள்ளனர் என்கிற தகவல் தற்போது இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் ஆச்சர்யம் கொடுத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகையை பலரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் அவரின் சில கருத்துக்களும் சர்ச்சைகளை சந்துத்து வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்திற்கு 'பேட்ட' என தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்ததும் ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் மிக வேகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சிறுவயது முதலே சினிமா மீது பைத்தியமாக இருப்பவர் நடிகர் சிம்பு. I am the little star, ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என அப்போதே பாட ஆரம்பித்துவிட்டார்.

ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் அந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பு இளம் இயக்குனர்கள் படங்களில் நடிக்க விருப்பப்பட்டார்.

சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் வேற லெவல் என பலரும் சொல்வார்கள். அவருக்கான முக்கியத்துவம் கூடிவிட்டது. அனைத்து தரப்பிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வருகிறது. தீபாவளிக்கே வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, சினிமா ஸ்ட்ரைக் போன்ற விஷயங்களால் தள்ளிப்போனது.

ஹீரோயின்கள் என்றால் எப்போதும் ட்ரெண்டியாக தெரியவேண்டும் என்பதற்க்காக உடைகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். மேலும் ஷூ, கைப்பை என மற்ற பொருட்களின் விலை அதை விட அதிகம்.

முருகதாஸ்-விஜய் கூட்டணி அமைத்தாலே மாஸ் தான். சர்கார் படமும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மாஸாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்க இருக்கிறது.

ரஜினிகாந்த் பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி எப்போதும் ட்ரெண்ட் தான். அந்த வகையில் இன்றும் ரஜினி ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

தளபதி விஜய்யின் சர்கார் படம் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்துவருகிறது. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என முதலில் இருந்து பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய்யின் சர்கார் படம் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்துவருகிறது. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என முதலில் இருந்து பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய்யின் சர்கார் படம் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்துவருகிறது. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என முதலில் இருந்து பேசப்பட்டு வருகிறது.