குறைந்த விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஜியோ நிறுவனம் அதன் முதல் நாளில் இருந்து இன்று வரை தனது பயனர்களுக்குப் பல வகை சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.

ஜியோ நிறுவனம் அதன் முதல் நாளில் இருந்து இன்று வரை தனது பயனர்களுக்குப் பல வகை சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அதேபோல் தற்பொழுது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஜியோ பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரூ.149 திட்டம்:

ஜியோ நிறுவனம், ரூ.149 என்ற விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா, இலவச வீடியோ கால்லிங் சேவை மற்றும் 100 அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்-கள் என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 349 திட்டம்

ஜியோ நிறுவனம், அறிமுகம் செய்துள்ள ரூ.349 என்ற ப்ரீபெய்ட் திட்டத்தின் படி தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவை, இலவச வாய்ஸ் கால்லிங் சேவை மற்றும் 100 அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்-கள் என 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.399 திட்டம்:

ஜியோவின் ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டத்தின் படி பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்லிங் மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ் என 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.449 திட்டம்:

இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்லிங் மற்றும் அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ் என அனைத்தையும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.