இன்டர்நெட்டில் இனிமேல் பிட்டுபடங்கள் பார்பவர்களுக்கு சிறை

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியன் இன்டர்நெட் சர்வீஸ் ஜியோ நமக்கு பலவிதமான ஆஃபர்களை அள்ளித் தந்தது. அவர்கள் கொடுத்த நோக்கம் ஏதாவது சில நல்ல காரியங்களை பார்ப்பதற்குத்தான் ஆனால் பல நபர்கள் என்ன செய்கிறார்கள் அதை அனைத்தும் வேறுவிதமான அபாச பட வழியில் செல்கிறார்கள்.

அதனால் என்ன நினைத்தார்கள என்றால் இந்த ஆண்டு அவர்கள் அந்த வெப்சைட் என அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தனர் பிறகு அதனை அமல்படுத்தினார்.

ஆனால் சில பிரவுசர்களில் அந்த விதமான படங்களுக்கு தடை விதிப்பதில்லை அதனால் என்ன செய்கிறீர்கள் என்றால் இந்திய இன்டர்நெட் சர்வீஸ் ஆன சஞ்சன் லிமிடெட் என்ன செய்தது என்றால் அந்த படங்களை பார்ப்பவர்களுக்கு சிறை தண்டனை என அறிவித்தது.இதனைக் கண்ட மற்ற பிரவுசர்கள் அதிர்ச்சியில் வீழ்ந்தனர்.

இது எதனால் என்றால் இந்தியாவில் பல லட்சம் பேர் தினமும் அந்த வெப்சைட்டில் தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் பல கோடிக்கணக்கான பார்வையாளர்கள் அந்த வெப்சைட்டில் நான் பார்த்துள்ளார்கள்.எனவே இதனை ஒழிப்பதற்கு நான் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர் இந்த முடிவானது வரும் 2019 இலிருந்து தொடங்கப்படும்.

அதனால் இனிமேல் எந்த நபரும் இன்டர்நெட்டில் படங்களை பார்க்கமாட்டார்கள் என்று அவர்கள் உறுதியாக சொல்லவில்லை அதனால் இவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர்.