பேஸ்புக்கில் வேறொருவர் போட்டாவை வைத்துள்ள நபரா நீங்கள் உங்களுக்கு வந்து விட்டது அடுத்த ஆப்பு

பேஸ்புக்கில் வேறொருவர் போட்டாவை வைத்துள்ள நபரா நீங்கள்.! உங்களுக்கு வந்து விட்டது அடுத்த ஆப்பு.!!
பேஸ்புக்கில் ஒரு கணக்கை தொடங்க வேண்டுமென்றால் மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி இருந்தால் போதுமானது.

இதனால் ஏரளமான நபர்கள் போலியான பேஸ்புக் கணக்கை ஓபன் செய்து அது மூலம் பல பிரச்சனைக்கு வழிவகுக்கின்றனர்.இந்நிலையில் போலி கணக்குகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கொண்டு வந்துள்ளது பேஸ்புக்.
 

 

அதாவது ஒரு கணக்கை தொடங்கும்போது போலியான வேறொரு புகைப்படத்தை அப்லோட் செய்தால் அது தானகவே டேக் செய்து காட்டும்.
 

அதவாது அந்த புகைப்படம் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் பட்சத்தில் அந்த புகைப்படம் யாருடையது மற்றும் அந்த புகைப்படத்தை யார் பயன் படுத்துகிறார்கள் என்பதை மிக எளித்தில் கண்டறியலாம்.

மற்றொருவரின் புகைப்படத்தை அவர்கள் அனுமதியின்றி தவறான செயல்களுக்கும் போலி கணக்குகள் தொடங்கவும் பயன்படுத்தினால் உரிய நப்ருக்கு அந்த போட்டோ குறித்த விபரம் தெரியவரும்.

பின்னர் அவர்கள் மீது புகார் தெரிவித்தால் அந்த போலி கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்.

காத்து வாங்கும் தானா சேர்ந்த கூட்டம் அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்