News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஜியோ மீண்டும் அதிரடி..! ரூ 999 ல் வைவ் டி.வி.,யுடன் ஸ்மார்ட் போன் அறிமுகம்..!

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் சுமார் 2,400 ஏ.டிஎம்.,மையங்களை நிறுவ ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை மூலம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை, நிதி திரட்ட ரயில்வே துறைக்கு மத்திய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வாட்ஸ்அப் திடீரென வேலை செய்யவில்லையா? இதற்கு ஒரே வழி சந்தையில் புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ் மொபைல்களை வாங்குவதே.

சொன்னது எல்லாம் ‘பொய்’ – ஜியோ

தற்போது வெளியாகவுள்ள V5 Plus முற்றிலும் வேறுப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இரட்டை சிம் வசதி, வைவோ V5 Plus இல் 5.5 இன்ச் திரையும் 3000Mah பேட்டரி சக்தியும், 4GB ரேம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

பொதுவாக ஷூ அழகுக்காகவும் வசதிக்காகவும் வாங்குவோம். இதனால் நம் கால் வலி ஏற்படாமல் இருப்பதுடன் நடப்பதற்கும் ஓடுவதற்கும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த புதிய ஷூ நமக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது.

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌.

லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும்.

யாருப்பா இந்த அம்புஜா சிமி? ஃபேஸ்புக்கே முடக்கிருச்சாம்ல...!

ஐபோன் 6 ஸ்மாட்போனை எரிமலைக் குளம்பில் போட்டு, இளைஞர்கள் சோதித்து பார்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிசம்பர் மாத இறுதியோடு முடிவடையும் ஜியோ வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பகுதி நீடித்து தற்போது மார்ச் வரை செல்லுபடி ஆகும் என அம்பானி அறிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடல்நிலையை கண்காணிக்கும் பொருட்டு 'டிஜிட்டல் மாத்திரை' வழங்கும் முயற்சியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

4ஜி டேட்டாவும் இலவசம்..! டாக்டைமும் இலவசம்..! பிஎஸ்என்எல் ‘4ஜி எக்ஸ்பிரஸ் சிம்..! வாட்சப்பில் வைரல்!!

கூகுள் இறுதி பதிப்பான ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கூகுள் பிக்ஸல், நெக்சஸ், மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களுக்கு டிசம்பர் 6 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதள அப்டேட் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 

தகவல்களை திருடும் மால்வேர் மொன்பொருளான கூலிகன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களின் கூகுள் அக்கவுண்ட்களை பாதித்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ செவை தொடங்கப்பட்டு 83 நாட்கள் ஆன நிலையில் 5 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் மக்களிடையே பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜியோவின் டிடிஎச் சேவை வெளியாகும் போது அதனை தேர்ந்தெடுக்க காரணமாகவிருக்கும் ஐந்து காரணங்களை பார்ப்போம்.

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததால் பலவகையான சுவாரஸ்யமான சம்பவங்களும், சில துரதிஷ்டவசமான சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், இந்த அறிவிப்பால் செம லாபம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

ஏர்டெல் பேமெண்ட வங்கி தொடங்கப்பட்ட இரண்டே நாட்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கியுள்ளனர்.

டிசம்பர் மாத இறுதியோடு முடிவடையும் ஜியோ வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பகுதி டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
Toronto real estate agent