News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
செய்திகள்

செய்திகள்

திவாகரனின் கோரிக்கையை நிராகரித்த சசிகலா: அதிர்ச்சியில் உறைந்த ஜெய் ஆனந்த்!

‘பிரதமரை எப்படி சந்திப்பது’ என்று கூட தெரியாமல் காலத்தை ஓட்டுபவர் தம்பித்துரை.. போட்டுத்தாக்கும் ஓபிஎஸ்..!

பொய்ச் செய்திகளை வெளியிடுவதில் இந்திய ஊடகங்களுக்கு உலக அளவில் 2வது இடம்!

புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியில் கடந்த 8 வருடங்களாக படையினரின்கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 7.75ஏக்கர் நிலம் நாளை காலை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடலியற் பூங்கா இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நாடகங்களில் நடப்பவை எல்லாவற்றையும் வாழ்கை முறையாகவும் உண்மை என்றும் நம்பிவிடும் நிலைமை காணப்படுகிறது.

பாதுக்க பிரதேச பாடசலை மாணவர்கள் மற்றும் பாணந்துறை பிரதேச மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

B.C.-பிரிட்டிஷ் கொலம்பிய விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று விக்டோரியா கடற்படை தளத்தில் இராணுவ அங்கத்தவர்களின் 5-கிலோ மீற்றர் துரா ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2015 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட, சிரியாவின் பாரம்பரியமிகு பல்மைரா நகரை ரஷ்ய படைகளின் உதவியுடன் சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

கனடா மற்றும் யு.எஸ். Costco நுகர்வாளர்கள் மேலதிக ஐந்து அல்லது 10டொலர்களை வருடாந்தம் கட்டவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ- பிப்ரவரி மாதத்தின் வீடு விற்பனை ஒரு வருடத்திற்கு முன்னயதுடன் ஒப்பிடுகையில் 5.7சதவிகிதம் உயர்ந்து உள்ளது

வயது முதிர்ந்தவர்களுக்கான பயன்பாட்டிற்கு ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார் ஜப்பான் நாட்டை சார்ந்த 79 வயது பாட்டி மசாக்கோ வகாமியா.

ஒன்ராறியோ-இடைத்தேர்தல் லிபரல் போட்டியாளர் ஒருவர் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார்.

பெருங்குடல் சுழற்சியால்குழந்தை பிறந்த 6 நாட்களிலேயே குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை மேட்கொண்டுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.
NewsTIG
Toronto real estate agent