News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
செய்திகள்

செய்திகள்

சிறுமிகளின் பிறப்புறுப்பு சிதைப்புக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா கூறியுள்ளார்.

தருமபுரியில் நபர் ஒருவர் மந்திரவாதியை விட்டு தனது மனைவியையும் மகளையும் பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பிக பிக பிரமாண்டமான நிறுவனமாக உருவெடுத்திருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக அஜித்  மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபராக் இருந்த பராக் ஒபாமா தனது ஆட்சிக் காலத்தில் ஈரான் உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பிரதமர் மோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டிவரும் நிலையில் பாஜக தலைவர்கள் ராகுலுக்கு பதிலடி.

எச்.ராஜா தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதில் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வுக்கு தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிகாரமில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் பாஜக வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி வரும் பாராளுமன்ற தேர்தல் வரை தமிழக பாஜக தலைவரை மாற்றும் எண்ணம் அக்கட்சியின் தேசிய தலைமைக்கு இல்லை என்றே கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து எம்ஜிஆரை கருணாநிதி நீக்கியது போல் என்னையும் சசிகலாவையும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் நீக்கிவிட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா ஊடகங்களில் தனது குடும்பப் பிரச்சனைகள் குறித்து ஓப்பனாக பேசி வருவது அவரது குடும்பத்தாரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் குலு,சிம்லா,பிலாஸ்பூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 45 நாட்களாக சிறையில் இருக்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் திருமுருகன் காந்தியின் உடல் நிலையில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல்-டீசல் விலை விஷம் போல் ஏறிக்கொண்டிருப்பதால் ஷேர் ஆட்டோ கட்டணம் உள்பட பல கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் நேற்றிரவு பலர் வானத்தை பார்த்து நிலாவை நோக்கி கும்பிடு போட்டு கொண்டிருந்ததை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்திருப்பர். நிலாவில் நேற்றிரவு சாய்பாபாவின் முகம் தோன்றியதாக வாட்ஸ்-அப்பில் பரவிய செய்தியின் விளைவுதான் இது

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை இன்று அதிகாலை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியின் நிர்வாகி மீது கொடுக்கப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் புகார் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் பதவி தனக்கு அளித்தால் பாஜக வாங்கி வங்கியை அதிகரித்து காட்டுவேன் என நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்/

மும்பையில் காயமடைந்த பாம்பிற்கு மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருணாஸ் ஜாதி வெறியை தூண்டும் விதமாக பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அதேபோல் ஜாதிப் பெருமையை பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
NewsTIG
Toronto real estate agent