இரண்டாக பிளக்கும் ஆப்பிரிக்க இனி அடுத்தடுத்து நிகழ இருப்பது புவியியலாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை

ஆப்பிரிக்க கண்டத்தின் அடிப்பரப்பில் இருக்கும் டெக்டானிக் எனப்படும் தட்டுக்கள் வேகாமக அரிக்கப்பட்டு வருவதால் ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கென்யா முதல் சூடான் வரை ஏற்பட்டுள்ள நிலத்தட்டு அரிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலப்பிளவு காரணமாக ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிரிக்காவின் அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் எனப்படும் தட்டுக்கள் வேகமாக அரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பூமியின் மேல்புறம் அதிக நீரோட்டம் இருப்பதாலும் இந்தப் பிளவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிளவின் காரணமாக எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனிக் கண்டமாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது பிளவு தொடங்கி கொண்டிருப்பது, இன்னும் சில இலட்சம் ஆண்டுகளில் தனி கண்டமாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ