பணக்கார வளர்ந்த நாடுகளே இந்தியாவிடம் மன்றாடும் நிலை ஆர்டர் கொடுக்கும் வல்லரசு நாடுகள்

உள்நாட்டு சாட்லைட்டுகளை மட்டுமின்றி, வெளிநாட்டு சாட்லைட்டுகளை வணிகரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது புவி கண்காணிப்பு சாட்லைட்டான,

கார்டோ சாட்-2’ உட்பட 31  சாட்லைட்டுகளை ‘பிஎஸ்எல்வி சி-40’ ராக்கெட் மூலம் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 31 சாட்லைட்டுகளில் இந்தியாவுக்கு சொந்தமான 3 சாட்லைட்,  அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஆகிய 6 நாடுகளுக்கு சொந்தமான 28 சாட்லைட்டுகளையும் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது..,

 ‘கார்டோசாட்-2’ சாட்லைட்டு அதிநவீன சென்சார் டெக்னாலஜி உடன் இயங்கக் கூடியதாகும். புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வணிக ரீதியாக பல பயன்பாட்டிற்கு உறுதுணையாக இந்த புகைப்படங்கள் இருக்கும்

எப்படி இருந்த ஸ்ரீதேவி இப்படி ஆய்ட்டாங்களே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்