News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

உலகம்

உலக ஒழுங்கை மாற்றுவதில் அந்நாடுகளின் விருப்பமும், தகுதியும் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் விருப்பத்தையும், தகுதியையும் சந்திக்க, அமெரிக்காவின் உலக ஒழுங்கு சீர்குலைந்து மூன்றாவது உலக யுத்தத்துக்குள் நாம் வீழ்ந்துவிடும் நேரம் வரும்.

சீனா நாட்டின் யுத்தக் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் திடீர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ருவாண்டா இடையே விமான போக்குவரத்து உள்ளிட்ட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர வைக்கும் சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளது.

அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் மொடெஸ்ரோ பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற கத்­தோ­லிக்க மத­கு­ரு­மாரின் கூட்­டத்தில் எந்­த­வொரு மதமும் தீவி­ர­வாத மத­மல்ல என பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தெரி­வித்­துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் அவுட் சோர்ஸ் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவு இப்போது அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் என மைக்ரோசொப்ட் கணிணி நிறுவன அதிபரும், உலகின் முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ்வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ரூ. 1.62 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

ரொறொன்ரோ-கடந்த வருடம் 16வயது பெண் ஒருவர் ஸ்காபுரோ ரவுன் சென்ரரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது சம்பவத்தின் சந்தேக நபரின் படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

முகநூலில் பதிவேற்றப்படும் தகவல்களை மீளாய்வு செய்ய ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை அனுமதிக்கும் திட்டம் ஒன்றைப் பற்றி முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் விவரித்துள்ளார்.

விமானத்தில் இறங்கிய டொனால்டு டிரம்ப் மனைவி மெலேனியாவுக்கு காத்திருக்காமல் தனியே காரில் ஏறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஸ்பெயினில் 64 வயது பெண் ஒருவர் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலி சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்

தாம் வீட்டுத்திட்ட வசதிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா, பனிக்கர் புளியங்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு கிழக்காக புதிய கண்டம் ஒன்றை கண்டுபிடித்திருக்கும் விஞ்ஞானிகள் அதற்கு ‘சீலாண்டியா’ என பெயரிட்டுள்ளனர்.

சிரியா உள்பட 7 முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்குவது தொடர்பான நடைமுறையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டுக்கொலை செய்தனர்.

ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்க மசூத் அசாருக்கு எதிராக உறுதியான ஆதாரம் தேவை என்று சீனா மீண்டும் பிடிவாதம் காட்டியுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நம், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த திங்கள் கிழமை அன்று விஷம் ஸ்பிரே செய்து படுகொலை செய்யப்பட்டார்
NewsTIG
Toronto real estate agent