News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

தமிழகம்

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இறுதிப்போர் நடந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவியதாக அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மீது பல தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மறுத்துவந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, இறுதிப்போரில் இந்தியா உதவியதால்தான் விடுதலைப்புலிகளை வீழ்த்தினோம்' என்று கூறியிருந்தார்.

தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் திமுகவுக்கு பாடம் சொல்லித்தருவோம். அடுத்த ஒரிரண்டு மாதங்களில் தனி அமைப்பு உருவாகும் என்று அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து கூறி இருந்தார்.

தினகரனின் அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவதற்கு பதில் மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம் என விமர்சித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளர் உள்பட 7 பேர் விடுதலை தற்போது தமிழக ஆளுனர் கையில் உள்ளது.

மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாட்டு  மக்களை மட்டுமல்லாது ,உலகத்தமிழர்கள் எல்லோரையும் தம் குடும்பமாக நினைக்கின்ற இயக்கம் தி.மு.க

வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் BJP தமிழக தலைவர் தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என AMMk கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசினை எதிர்க்கும் திராணி ஸ்டாலினுக்கு கிடையாது என்று அதிமுக அமைச்சர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை செண்ட்ரல் ரடில் நிலையத்துக்கு தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரை பதவியிலிருந்து நீக்குவது நல்லது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

படம் வெற்றியோ தோல்வியோ அது நடிகர்களை விட மிக அதிகமாக சினிமா தயாரிப்பாளர்களைத்தான் அதிகம் பாதிக்கும். படம் தோல்வியடைந்து மொத்த சொத்தையும் இழந்த பலர் உள்ளனர்.

எஸ்பி வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக உள்ள நிலையில் அவர் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து தன் உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் ஒப்பந்தங்கள் அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களுடன் தான் முன் வைத்துள்ளதாகாக ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி விக்னேஷ் தனது காதலியின் செல்போனை வாங்கி பார்த்து அதிலிருந்த சில எண்களைக் குறித்து தன் காதலியிடம் கேட்டிருக்கிறார். இதனால் தன்னை காதலன் சந்தேகப்படுவதாக நினைத்துக் கொண்ட ஜெயஸ்ரீ அவருடன் சண்டை போட்டுள்ளார். அதன்பின் இருவரும் சமாதானம் அடைந்தனர்.

மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கை சசிகலாவிற்கு எதிராகவே அமையும் படி காய்கள் நகர்த்தப்பட்டு வருவதால் டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

குட்கா விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் என்று தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் பெரிய தவறு செய்துவிட்டேன். எனக்கு மன்னிப்பே இல்லை என அபிராமி சிறையில் ஒரு வழக்கறிஞரிடம் புலம்பியது தெரிய வந்துள்ளது.

விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யது நல்லது. இல்லையேல் சிபிஐ சோதனை தொடரும் என அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் முதல்வர் பழனிச்சாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விஜயபாஸ்கர் ராஜினாமாவை ஓ.பி.எஸ் தரப்பும் விரும்புவதாக தெரிகிறது.