வயாகராவல் ஒரு குடும்பமே சீர்கெட்டுபோனது :உஷார் மக்களே

மதுரையில் தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது மதுரை வீரகனுரில் வசித்து வருபவர் பால சுப்ரமணியம் இவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் 12 வயது மகனும் 14 வயதில் 14 மகளும் உள்ளனர்,இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் முத்துலட்சுமிக்கு பக்கத்து வீட்டு பையனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது இதனால் தனியாக இருக்கும் போது இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்து உள்ளனர்,இதனால் அவன் கல்லுரி செல்லாமல் முத்துலட்சுமி வீட்டிலேயே இருந்து உள்ளார்.

அவரை எவ்வளவு உபயோகிக்க முடியுமோ படுத்தினார் அவன் கல்லுரிக்கு செல்லாமல் கேபிள் லைன் பார்த்து வந்து உள்ளான் அந்த பணத்தை அனைத்தையும் முத்துலட்சுமி இடமே குடுத்து உள்ளார் வயா கரா மாத்திரை உபயோகிக்கும் அளவுக்கு அவரை டார்ச்சர் செய்த்து உள்ளார் முத்துலட்சுமி இதனால் என் பணத்தை குடு நான் போகிறேன் என அந்த பையன் கேட்க இவ்வளவு நாள் என்னுடன் இருந்த-தற்கு சரியா போச்சி காசுல குடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் முனீஸ்வரன் அவனின் பெற்றோர் இடம் பெறும் கூறிய போது குடுத் 20,000ல் 12,500 குடித்து விட்டார் மீதி பணத்தை கேட்டு உள்ளார் முனிஸ்வரன் ஆனால் முத்துலட்சுமி குடுக்க மறுத்ததால் வெட்டி சாய்த்து விட்டார்.இதனால் முனிஸ்வரன் சிறையில் அடைக்க பட்டர்.