தனது கொள்ளு பேத்திகளுடன் கருணாநிதி… கோடி பேரை கலங்க வைத்த காட்சி!

திமுக தலைவர் கலைஞர் கருணாநதி கடந்த செவ்வாய்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். புதன் கிழமையன்று இவரது உடல் மெரியாவில் அண்ணாவின் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

போராளியான இவர் தான் நிரந்தரமாக துயில் கொள்ளும் இடத்திற்கு இறந்த பின்பும் போராடி வெற்றி பெற்று இவரது இறப்பினை தொண்டர்கள், மக்களால் கொண்டாட வைத்தார்.

இந்நிலையில் இவரது ஞாபகங்களை நினைவுபடுத்தும் வகையில் பல காணொளிகள் வெளியாகியுள்ளது. தற்போது அவர் தனது கொள்ளுப்பேத்திகளுடன் இருக்கும் காட்சி மிகவும் வேகமாக பரவியுள்ளது.