தேர்தல் என்ற கனவே கூடாது அரசியல் கனவு ஆரம்பிக்கும் முன்னரே முடிவா

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த சுப்ரீம் கோர்ட்  எதிர்ப்பு தெரிவித்துள்ளது

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தற்போது உச்சநீதிமன்றம், ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு எதிர்ப்பு ஒன்றை தெரிவித்துள்ளது

அதானது, ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது..

இந்நிலையில் பொதுநலன் வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,

ததண்டனை பெற்ற ஒருநபர் எலக்க்ஷனில் போட்டியிட முடியாது. அப்படியான நிலையில் அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தன்னுடைய வேட்பாளர்களை எலக்க்ஷனில் போட்டியிட வைக்கிறார்.

இதனடிப்படையில் தண்டனை பெற்ற சசிகலா, லாலு பிரசாத் போன்ற கைதிகள் இனி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கவும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது