News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

இலங்கை

தலை கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுவதனால் பெரும் அச்ச நிலைமையேற்பட்டுள்ளது.

இரண்டாம் உலக போர் காலத்துக்கு உரியது என கருதப்படும் பாரிய குண்டு ஒன்று பிரித்தானியாவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சி போன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

கொள்­ளுப்­பிட்­டியில் சீன உண­வகம் ஒன்றில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு தொகை உயி­ருள்ள இறால்­களை கைப்­பற்­றி­யுள்­ள­தாக கடற்­றொழில் மற்றும் நீரியல் வள அபி­வி­ருத்தி அமைச்சின் விசா­ரணைப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்

கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், தற்போது அவரின் சேவைக்காலம் மேலும் ஆறு மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சில காணாமல் போயுள்ளன.

நாட்டில் நிலவி வரும் வறட்சி காரணமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாமல் போன குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா சாளம்பைக்குளம் பம்பைமடு பகுதியில் குப்பைகள் நிரம்பியுள்ளமையால்அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுற்றாடல் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்குமுகங்கொடுத்து வருகின்றனர்.

நாம் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை, புலிகளை அழிப்பது மட்டுமே இலக்காக கொண்டு யுத்தம் செய்தோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

திருமணம் முடிந்து தேனிலவு சென்ற போது மணமகள் மற்றுமொரு நபருடன் தப்பிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது

முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்கவின் மகளான சித்திராங்கனி குமாரி விஜயதுங்க இன்று (22) அதிகாலை காலமானார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 63 வயது பெண் குழந்தை பெற்ற அரிய சம்பவம் நடந்தது.

நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடற்படையினரால் சுமார் 3000 இந்திய மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவின் பாணந்துறை வீட்டிற்கு சென்றுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துள்ளது. இந்தக் குழு நேற்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
NewsTIG
Toronto real estate agent