மட்டை பந்து வீரர் ஹார்டிக் பாண்டியா இந்த நடிகையுடன் தான் டேட் செல்கிறார் ஆதாரம் உள்ளே

கடந்த சில மாதங்களாக மட்டைப்பந்து வீரர் ஹார்டிக் பாண்டியா ஒரு நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் எனவும். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்ற தகவல் காற்றில் பறந்து வந்தன.

யார் அந்த நடிகை..? என்ற கேள்வி பொதுவான மட்டைப்பந்து ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், யார் அந்த நடிகை என்பதை ஆதரப்பூர்வமாக இங்கே காட்டியுள்ளோம். ஆம், “நாம் சாபன” என்ற ஹிந்தி படத்தில் நடித்த நடிகை எல்லி அவ்ராம் தான் அந்த நடிகை என்பது சில புகைப்படங்கள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்,