News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

விளையாட்டு

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சேவாக் ஆதரவு.. அறவழி கண்டு வியப்பு! #SaveOurCultureJALLIKATTU

தமிழர்களை பார்த்தால் வியப்பளிக்கிறது : கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஆதரவு

வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் அடித்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது முறியடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி ஒருநாள், மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி கேப்டன் ஆகியுள்ளார்.

பழைய பன்னீர்செல்வமாக திரும்பிய டோணி.. பயிற்சி ஆட்டத்தில் விளாசல்.. இந்திய ஏ அணி ரன் குவிப்பு

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் இனி பயமில்லாத தோனியை காணலாம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளா.

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்

கண்தானம் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

நல்லா என்ஜாய் பண்ணி ஜாலியா ஆடுங்க தல.. டோணிக்கு கோஹ்லி மெசேஜ்!

நாங்க சண்டை போடுறத எல்லாம் நம்பிட்டீங்களா…! WWE உண்மையை போட்டு உடைத்த ராக்

புத்தாண்டில் கிறிஸ் கெயில் போட்ட 'கிளு கிளு டான்ஸ்’ !

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்படுள்ளது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய கேப்டனாக விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தோனி இல்லையென்றால் கோஹ்லி அடையாளம் தெரியாமலே போயிருப்பார் – சேவாக்

ஓய்வு பெற்ற டோனி! அவர் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத 'சாதனை நாயகன்' டோணி !

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகிய தோனி, தற்போது ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்? அதிரடி முடிவுகளுக்கு வாய்ப்பு

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்? அதிரடி முடிவுகளுக்கு வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 206 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து ஒரே நாளில் ஹீரோ ஆனவர் கருண் நாயர்
Toronto real estate agent