கடல் தண்ணி கொடுத்தாலும் கொடுப்போமே தவிர கண்ணீரே விட்டாலும் காவிரி நீர் உங்களுக்கு இல்லை

தமிழக மக்களுக்கு காவிரி தண்ணீர் தான் வேண்டுமென்றால் அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் மத்திய  அரசு தமிழகத்திற்கு சாதகமான எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

subramaniya samy க்கான பட முடிவு

இந்நிலையில் டுவிட்டரில் பாஜக எம்பி சுப்ரமணிய  சாமி, தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டுமென்றால், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தருகிறோம், காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ஏற்கனவே கொதிப்படைந்து போயுள்ள தமிழக மக்கள் கோவத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்கள். 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ