கழுத்து நெரிக்கப்பட்டு சூட்கேஸில் வைக்கப்பட்ட பிஞ்சுவின் சடலம் தாயே செய்த கொடுமை

குஜராத் மாநிலத்தின் சாந்திலால், இவரது மனைவி ஜினல். சாந்திலால் மற்றும் ஜினல் ஆகிய இருவருக்குமே ஏற்கனவே முதல் திருமணமாகி டைவஸ் கிடைத்த நிலையில் தற்போது இந்த இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.

முதல் திருமணத்தின் மூலம் சாந்திலாலுக்கு மகனும், ஜினலுக்கு மகளும் உள்ளார்

சாந்திலாலின் சொத்துக்கள் அனைத்தும் அவர் மகன் பெயரில் தான் இருந்துள்ளது, இது ஜினலுக்கு மிகவும்  தாமதமாகவே தெரியவந்தலையில், எதிர்காலத்தில்  தனது மகளுக்கு எந்த சொத்தும் கிடைக்காது என யூகித்து கொண்டு இவர் செய்த காரியம் அந்த ஊரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

சித்தியான ஜினல் தனது மகனை கொல்ல முடிவெடுத்து அந்த பிஞ்சுவின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

சடலத்தை ஒரு சூட்கேசில் அடைத்து வைத்துள்ளார்..

பின்னர் இரண்டு மணி நேரமாக மகனை காணவில்லை என கூறி ஊர் முழுக்க பெரிய ட்ராமா ஒன்றை அரங்கேற்றியுள்ளார்

சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் தேடிய நிலையில் சிறுவன் சடலம் வைக்கப்பட்ட பெட்டி அவர்களது கண்ணில்பட்டது..

பின்னர் ஜினலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உள்ளதை கூறியுள்ளார் அந்த பெண்..சொத்துகாக இப்படியுமா..?