News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

இந்தியா ‎

துணை ராணவத்தை கொண்டு மிரட்ட திட்டம்? : தேன் கூட்டில் கை வைக்கிறது மத்திய அரசு

ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருத்துக்கணிப்பு நடத்தும் டைம்ஸ் ஆப் இந்தியா!

தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் : விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

இன்று முதல் இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் ரூ.10000 எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான ஏடிஎம்கள் பூட்டியிருக்க, திறந்திருக்கும் ஒருசில ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் இருப்பதால் இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறாது.

'இனி வங்கியில் இருந்து சொந்த பணத்தைகூட எடுக்க முடியாது' - மோடியின் அடுத்த இடி

ஒரு துரோக பொண்டாட்டிக்கு, ஊரே சேர்ந்து கொடுத்த விருந்து

உலகம் முழுவதும் பிரபலமான அருங்காட்சியங்களில் ஒன்றான துஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளை டெல்லியில் தொடங்கப்படவுள்ளது.

நாலரை லட்சம் ரூபாய் சம்பளத்தை துறந்து இயற்கை விவசாயத்தில் சரித்திரம் படைக்க இறங்கிய அமெரிக்கா ரிட்டர்ன் இளைஞர் !

அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி பதித்த மிதியடி விற்பனை செய்வதாகக் கூறப்பட்டிருந்த இணைப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

உணவு கேட்டு வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை அசிங்கப்படுத்திய அதிகாரிகள்.. இந்த கேள்விக்கு பதில் எங்கே?

“பளார்” என்ன சத்தமா? சாமியார், சல்மானை சப்புன்னு அறைஞ்ச சத்தம் தான்…எதுக்காக?

ரெட் பஸ் மூலம் புக் செய்த டிக்கெட்டுகள் செல்லும்.. ஆம்னி பஸ் சங்கம் விளக்கம்! குழப்பம் ஏன் தெரியுமா?

நயன் மேல விக்கி கோபமா? அவ்வளவு தைரியம் எப்படி வந்தது?ஒரு ஸ்டில்… அந்த ஸ்டில் இதோ…

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ. 2000 பரிசு! விசாரணை இல்லை! கெஜ்ரிவால் அதிரடி!

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் நொந்து போகும் அளவுக்கு அந்த இணையதளத்தின் வேகம் இருக்கும். இந்நிலையில் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் என்ற புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் அதிகாரிகளால் பெரும்பாலும் நாங்கள் வெறும் வயிற்றுடன் தான் படுக்க செல்கின்றோம் ஆர்மி ஜவான் வெளியிட்டுள்ள அதிர்ச்சி காணொளி

ஆப்ரேஷன் தியேட்டரில் கரப்பான்பூச்சிகள்! வீடியோ எடுத்து கொண்டே! ஆப்ரேஷன் செய்த டாக்டர்!

நடிகர் ஓம்புரியை கொலை செய்த மோடி, அடுத்து குறி வைத்துள்ளது சல்மான் கானை…பாகிஸ்தான் டிவி சானல் ஆதாரம்.

உலகின் மோசமான விமான சேவை வழங்கும் 10 விமான நிறுவனங்ளில் இந்திய விமான சேவையான 'ஏர் இந்தியா' இடம்பிடித்துள்ளது. போர்ட்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்கான கருத்துக்கணிப்பை விமானப் பயணிகளிடம் நடத்தியது.

தமிழ் நாட்டில் விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தடையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை விடுமுறைப் பட்டியலில் இருந்து பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது தமிழர்களையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பகிரங்கமாக சீண்டிப் பார்க்கும் செயல் என சமூக வலைத்தளங்கள் பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது.
Toronto real estate agent