பேருந்தில் இப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்? உள்ளே பார்த்தால் தலைகுனிய

  1. எங்களின் நோக்கம் இதேபோன்று தவறு நடக்கிறது என்று தெரிந்து கொண்டும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும் நாங்கள் இதேபோன்று செய்தியை வெளிப்படுத்தி வருகிறோம்.
  2. நாங்கள் என்ன கூறுகிறோம் என்று முழுமையாக படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

பேருந்தில் இப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்? உள்ளே பார்த்தால் தலைகுனிய வேண்டியது இருக்கும்.

பேருந்தில் இப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்? உள்ளே பார்த்தால் தலைகுனிய

Third party image reference

உடைகளை சரியாக அணியுங்கள் என்று பலமுறை கூறியும் இதேபோன்று தவறுகள் மென்மேலும் நடந்துதான் வருகிறது. ஆகையால் இதேபோன்று செய்தி ஒரு பெண் ஆவது பார்த்து திருந்தினால் அதுவே போதுமானதாகும்.

பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நபர்கள் இந்த உலகத்தில் பொதுவான நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள்.பெண்களாகிய நீங்கள் உங்கள் உடைகளை சரியாக உள்ளதா என்று நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்தப் பெண்ணுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கும். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

வெளியே சென்று வீட்டிற்கு செல்லலாம் என்று பேருந்தில் வந்த பெண்ணுக்கு நடந்ததை தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து தான் வருகிறது. யாரும் தடுக்க மாட்டார்கள். புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கு கால்கள் சிரிதாக வலிக்க பேருந்தின் வரும் கம்பியின் மீது சாய்ந்து உள்ளார். அப்போது அதே பேருந்தில் இருக்கும் பெண்களை தவறான எண்ணத்தில் பார்க்கும் நபர்கள் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. இந்த புகைப்படம் வெளியானது அந்தப் பெண்ணுக்கு தெரியுமா கூட தெரியவில்லை.இந்த பெண்ணுக்கு நடந்தது நாளை வேறொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கமாகும். ஆகையால்

Third party image reference

பெண்களின் கவனத்திற்கு

  1. வெளியே பொது இடங்களில் செல்லும்போது உடைகளை சரியான முறையில் அணிந்து செல்லவும்
  2. உங்கள் பின்புறத்தில் யாராவது தவறான எண்ணத்தில் பின் தொடர்ந்து வருகிறீர்களா என்று நன்றாக கவனிக்கவும்.
  3. உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில், நாங்கள் இதேபோன்று நடக்கிறது தான் கூற முடியுமே தவிர எங்களால் காப்பாற்ற முடியாது.

ஒன்று நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் புகைப்படமெடுத்து என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா?

Third party image reference

தவறான எண்ணத்தில் எடுத்தது மட்டுமின்றி அதை பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் தவறான வழியில் பகிர்ந்து இரவு நேரங்களில் இதே போன்று பலரும் பெண்களை தவறான எண்ணத்தில் இருப்பவர்களுடன் அதாவது உங்கள் புகைப்படம் வைத்து வர்ணிக்கும் அன்று இரவே புகைப்படத்தில் உங்களுடன் வாழ்ந்து விடுகிறார்கள். மேலே கூறப்பட்ட விரலை மீண்டும் வைத்துவிட்டு பாதுகாப்பாக இருக்கவும்.

பெண்களைக் காப்போம்

பெண்களை மதிப்போம்.