ஆண்கள் ஏன் இந்த பழத்தை சாப்பிடணும் என்று சொல்கிறார்கள் தெரியுமா

 

பொதுவாக அனைவருக்குமே ஒரு கேள்வி எழும். அதிக நேரம் உடலுறவில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என்று. 

 

வெங்காயம் பொதுவாக இதயத்திற்கு நல்லது. ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது, ரத்த அளவு அதிகமாகி, ஓட்டம் பெருகுகிறது. அதுவே நீண்ட நேர எழுச்சிக்கு காரணமாகிறது. சின்ன/பெரிய/வெள்ளை வெங்காயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


கிராம்பு பாரம்பரியாமாக கரம் மசாலாவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். கரம் மசாலா, இந்திய சமையலில் முக்கியமானது. கிராம்பு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது, உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரித்து, எழுச்சி பெற வைக்கிறது.

சுண்டல் தானே என்று கிண்டல் செய்யாதீர்கள். கொண்டை கடலை உங்கள் விந்து ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாலை நேரங்களில் நீங்கள் சுண்டல் சாப்பிட மறக்காதீர்கள்.

தயிர் சாதம் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். தயிரில் zinc என்கிற துத்தநாக சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும்.

கத்திரிக்காய் ஆண் பெண் இருவருக்குமே உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடும் சக்தியை கொடுக்கிறது.

முந்திரிபருப்பு இதிலும் zinc அதிக அளவில் உள்ளது. Zinc அளவிற்கும் ஆண்களின் எழுச்சிக்குறைவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ