யார் கண்ணுக்கும் ரோஷன் தெரியவில்லையா பிரியா வாரியார் புகழ் பாடுவதை கொஞ்ச நேரம் நிறுத்துங்க

’ஒரு அதார் லவ்’ என்ற படத்தில் இடபெற்றுள்ள மானிக்க மலராயா பூவி என்ற பாடலில் நடித்துள்ள பிரியா பிரஷாஷ் என்ற நடிகை அவரது குறும்புத்தனமான முகபாவனைகள் மூலம் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறார் இது தான்  சங்கதி...இப்படியா தான்  எல்லோருமே அந்த  ஒரு பெண்ணை மட்டும் புகழ்ந்து பாடுகின்றனர்.

ஆனால் அதே  வீடியோவில் இடம் பெற்றுள்ள அந்த மாணவனை  பற்றி எவரும் பேசவில்லை...

இவர் மாணவனின் பெயர் ரோஷன் அப்துல் ரஹூப். 19 வயதாகிறது. சிறந்த  டான்சர், நடிகர் மற்றும் ட்ரீமர் என்று அவருடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இவருக்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் ரோஷனுக்கு வாழ்த்து  தெரிவித்து  வருகின்றனர்

 

View image on TwitterView image on TwitterView image on Twitter

Sonal@sobersonal

Where the world is going Gaga about @priyapvarrier female lead, my eyes are all on </div>
                    <div class=