டூத் பேஸ்டில் சிறு துளி சிறுநீரை கலந்தால் என்ன ஆகும் தெரியுமா ஆச்சரிய பட வைக்கும் தகவல்

கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை கண்டறியும் சாதனங்கள் ஒருவேளை விலை அதிகமானதாக இருக்கலாம். தற்போது மக்கள் மிக குறைந்த செலவில் கர்ப்பத்தை கண்டறிய ஆசைப்படுகிறார்கள்.

சமூக வலை தளங்களில் வைராலாகும் வீடியோக்களில் ஒன்று தான் இந்த கர்ப்ப பரிசோதனை.

அந்த வீடியோவில் டூத் பேஸ்டை வைத்துக்கூட உங்களால் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 

அந்த பரிசோதனை செய்வதற்கு முதலில் நீங்கள் டூத் பேஸ்ட் மற்றும் பரிசோதனை செய்ய வேண்டியவர்களுடைய சிறுநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்வதற்காக, ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு டூத் பேஸ்டை போட வேண்டும்.

அந்த டூத் பேஸ்ட்டின் மீது சில துளிகள் சிறுநீரை எடுத்து ஊற்ற வேண்டும். அதன் பின்னர் இவை இரண்டையும் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

தேவையெனில் இன்னும் சில துளிகள் சிறுநீரை டூத் பேஸ்ட்டுடன் கலந்து கொள்ளலாம். அதன் பிறகு மெதுவாக டூத் பேஸ்ட்டை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். 

அவ்வாறு கலக்கிய சிறிதுநேரத்தில் டூத் பேஸ்ட் நீல நிற சாயலில் தெரிந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதில் எந்த வித மாற்றமும் இல்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தமாகும்.

இவ்வாறு செய்யப்படும் இந்த டூத் பேஸ்ட் பரிசோதனையானது உங்களுக்கு, சந்தைகளில் கிடைக்கும் பரிசோதனை சாதனத்தை போன்ற மிகத் துல்லியமான தீர்வை தருகிறது.

ஆனால் இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், இதில் எந்த ஒரு கோட்பாடும் இல்லை என்று அவருடைய சொந்த கருத்தை கூறியுள்ளார்.

சில சமயங்களில் கர்ப்ப பரிசோதனையானது மாதவிடாய்க்கு 12 நாட்கள் முன்னரே கூட சரியான முடிவை காட்டி விடுவது உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.

கர்ப்ப பரிசோதனை பொதுவாக எப்போது செய்ய வேண்டும் என்றால் காலையில் எழுந்ததும் முதல் முதலில் கழிக்கும் சிறுநீரை கொண்டு பரிசோதனை செய்வது தான் துல்லியமாக இருக்கும்.

குணத்தில் இந்த ராசிகாரர்களை மிஞ்சவே முடியாதாம் அது எந்த ராசியா இருக்கும்