எலும்புக்கூடுகளால் ஆன மாளிகை உள்ளே சென்று ஒரு கல்லை தொட்டாலே இப்படி ஆகிவிடுமாம்

முற்றிலும் எலும்புக்கூடுகளால் ஆன கட்டிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் ஐந்து அறைகள் இருக்கிறதாம்.

ஆராய்ச்சியாளர்களின் தீர்வுப்படி கடந்த 1732 ம் ஆண்டில் இருந்து 75 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இந்தக் கட்டிடமானது தரையில் இருந்து மேற்சுவர் வரை முழுவதுமே எலும்புக்கூடுகளாலேயே கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் இதனுள் சில பிணங்கள் பதப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். 

கட்டிடத்தின் அறைகள் முழுவதும் பிணங்களின் எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டிடத்தினுள் பல்வேறு சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்வையிட்டு வருகிறார்கள். ஆனால் அதன் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம்.

செயிண்ட் லூயிஸ் என்று அழைக்கப்படும் இந்தக் கல்லறையானது வூடூ மகாராணியான மேரி லேவ்யூவினுடையது. இதனுள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் மகாராணியை எழுப்பினாள் அல்லது அவரை ஏதேனும் தொந்தரவு செய்தால் பேய் பிடிக்கும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.

மேலும் எகிப்து நாட்டில் வாழ்ந்த அரசர் ஒருவரது கல்லறையாகவும் இது இருந்திருக்கிறது. ஒரு முறை ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக கல்லறையில் இருந்து ஒரு கல்லை நகர்த்தியிருக்கிறார்கள். 

ஆனால் நகர்த்திய சிறிது நேரத்திலேயே பரிதாபமாக அவர்களது உயிர் பிரிந்து விட்டதாம். அதனால் அங்குள்ள மக்கள் அப்பகுதியையே சற்று அச்சத்துடன் தான் கடக்கிறார்கள். 

இந்தநிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் அக்கட்டிடத்தின் உள்ளே சென்று புகைப்படம் எடுத்து வந்தது பயங்கரமாய் பேசப்பட்டது.

விருது விழாவில் தன்னுடைய ரசிகருக்காக விஜய் செய்த செயல் நெகிழ்ச்சியான சம்பவம்