நாலுபேரு நாலுவிதமா பேசுவதை கேட்டுக் கொண்டே இருந்தால் கடைசியில் இது தான் நிலைமை..!

சமூகம் என்பது எப்போதும் எம்மை பார்த்து கொண்டுதான் இருக்கும்.

அது மட்டும் அல்ல அவர்களின் கருத்துக்களை கூட எங்கள் மேல் திணித்து கொண்டிருப்பார்கள்.

நாம் எப்போது சிந்தித்து செயற்பட வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் இந்த குறும் திரைப்படம்.

 

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்