முழுசா பாருங்க.. மொத்தமும் புரியும்...! முக்கியமாக பெண்களுக்கு

நவீன உலகில் விஞ்ஞானம், தொழிநூட்பம் என வளர்ந்து கொண்டே போகின்றது. இது மட்டும் அல்ல இவற்றின் அதி உச்ச வளர்ச்சியால் கலாச்சாரமும் மாற்றம் அடைந்து வருகின்றது.

தற்போது பெண்கள் துப்பட்டா எதற்கு பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் பயன்படுத்தி கொண்டிருக்கின்றார்கள்.

துப்பட்டாவை அழகிற்காக கழுத்திற்கு போட்டார்கள் இப்பொழுது கொஞ்சம் முன்னேற்றம் கண்டு முகத்தை மறைக்க பயன்படுத்துகிறார்கள்.

உண்மையில் துப்பட்டா எதற்கு என்பது காணொளியை பார்த்தார் உங்களுக்கு புரியும்.