சிரியா போரின் தாக்கம் தனி விமானம் அனுப்பிய பிரதமர் அனைவரும் இனி கனடா குடிமக்களே

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தில் பொதுமக்கள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் குறிப்பாக குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

இந்த நிலையில் மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை 900 உயிர்களை கொன்று குவித்துள்ளனர்.. தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர், இந்த இராசாயன தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் இறந்த சம்பவம் பல்வேறு நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,  மனிதநேயம் காக்கப்பட வேண்டும் என்றும்  , புதுச்சேரி மக்கள் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

"ப்ரே ஃபார் சிரியா" எனும் வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

சிரியாவை பற்றியும், அங்கு நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைப் பற்றியும், எங்கும் இல்லாத அளவு செய்திகள், வலைப்பதிவுகள், வீடியோக்கள், மீம்ஸ்கல், தமிழில் மட்டுமே அதிகமாகவே வலம்வருகின்றன. அதுமட்டுமின்றி சீரியாவை பற்றி கூகுளில் தேடியதில் தமிழ்நாட்டிற்கே அதிக பங்கு உண்டு..

இந்த போர் தமிழ்நாடு , புதுச்சேரி  மட்டுமின்றி பல மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

இந்த போரின் தாக்கம் கனடாவிலும் எதிரொலித்து உள்ளது, இது உங்களின் வீடு,
வாருங்கள் என்றுஅகதிகளாக வரும் சிரியா மக்களை தானே விமானம் அனுப்பி
கண்ணீருடன்  வரவேற்றுக்கொண்ட உலகின் பெருமை வாய்ந்த முதல் பிரதமர்.. 

Image result for ஜஸ்டின் செய்திபுனல்