ஹெல்ப்பராக இருந்தவரே கூறும் உண்மை கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவு பிப்ரவரி இறுதியில் ஆட்டம் காண போகிற

நித்யானந்தா மீதான பலாத்கார வழக்கு உட்பட எந்த வழக்கில் இருந்தும் அவரை விடுவிக்க இயலாது  என்று கர்நாடக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது 

பலாத்கார வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நித்யானந்தா  தாக்கல் செய்த மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நித்யானந்தாவுக்கு எதிரான வழக்குகள் மீதான  விசாரணை பிப்ரவரி 28ம் தேதி முதல் ஆரம்பிக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்

ஆர்த்தி ராவ் என்பவரை நித்யானந்தா பலாத்காரம் செய்ததாக, லெனின் என்பவர் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்

ஆசிரமத்தில் ஹெல்ப்பராக  இருந்தவர் தான் இந்த லெனின், 

Image result for நித்தியானந்தா செய்திபுனல்

இவர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பலாத்காரம் நடந்ததாக தனது புகாரில் குறிபிட்டு இருந்தார்..

நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தான் 5 வயதுக்குரிய உடல்நிலையோடு இருப்பதாகவும், ஆதாரமாக மருத்துவர் சான்றிதழும் சமர்பிக்கபட்டது

இதையடுத்து, தன்னை பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த கோரிக்கை மனுக்களை நீதிமன்றம் உடனடியாக தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.

Image result for நித்தியானந்தா செய்திபுனல்