கனடாவில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் அரைப் பங்கினர் அப்பாவி பொதுமக்கள்

நடப்பு ஆண்டில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் அரைப் பங்கினர் அப்பாவி பொதுமக்களே என்று ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக இடம்பெற்ற வீதி விபத்துகள் தொடர்பிலான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிலும் இவ்வாறு முறையற்ற ரீதியில் வாகனத்தைச் செலுத்திச் சென்றதால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் 19 பேர் அப்பாவிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஜினி, கமலுக்கே சவால்விட்ட இந்த அழகிய நடிகரின் இன்றைய சோக நிலை தெரியுமா?