News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

கனடா

ரொறொன்ரோ–இரண்டு சிறுமிகள்- வயது இரண்டு மற்றும் நான்கு-ஸ்காபுரோ, மெல்வேர்ன் பகுதி வீடொன்றின் இரண்டாவது மாடி யன்னலில் இருந்து கொன்கிரீட் தரை மீது விழுந்ததால் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டனர்

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனியுடனான காதலை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கர்லா முற்றிலுமாக இதனை மறுத்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் புற்றுநோயால் இறக்கும் தருவாயில் இருந்த இளம்பெண் ஒருவர் தமது உயிருக்கு உயிரான காதலனை கரம்பிடித்து தமது மிகப்பெரும் ஆசையொன்றை நிறைவேற்றியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைப்பெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “தி பீஸ்ட்” என அழைக்கப்படும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோஸின் காரை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.

சிரிய போர் விமானம் அமெரிக்க விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூன் 20: உலக அகதிகள் நாள். ஆப்பிரிக்காவில் ஜூன் 20 அன்று அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, அந்த நாளையே ஐ.நா அவை உலக அகதிகள் தினமாக அறிவித்தது.

அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக மாணவர், ஓட்டோ வாம்பையர். இவருக்கு வயது 22. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

கியுபெக் மற்றும் ஒன்ராறியோவில் கடந்தவாரம் மட்டும் வெப்பநிலை கோடை போன்று அதிகரித்த காரணத்தால் நீரில் மூழ்கியதன் காரணமாக குறைந்தது மூன்று சிறுவர்கள் இறந்துள்ளதுடன் மேலும் இரு சிறுவர்கள் ஒரு வயதானவர் மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை தொடர்பில் தலையிடுமாறு கனேடிய பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் மரம் மீது மோதி கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளம்பெண்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரொறொன்ரோ-கனடாவின் வருடாந்த உணவு பணவீக்கம் இந்த வருடம கடந்த வருடத்தை விட குறைந்துள்ளதென எதிர்பார்த்திருக்கையில் கடைக்காரர்கள் இறைச்சி வகைகளின் விலை அதிகரிக்கும்.

சீனாவை சேர்ந்த 81 வயது தாத்தா தனது கட்டழகு உடம்பால் உலக மக்களை கவர்ந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விழாவில் பிரபல வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பலுடன் மோதி, விபத்தில் சிக்கிய அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து பல வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

கொலம்பியாவில் 3 ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் பெகுசராய் நகரில் உள்ள பள்ளியில் சுன்சன் ஷா என்பவற்றின் இரண்டு மகள்கள் படித்து வந்துள்ளனர்.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் ஆதரவு படைகளும் களம் இறங்கியுள்ளன.

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியர் ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கியூபாவுடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை மாற்றம் கனடாவுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
NewsTIG
Toronto real estate agent