கூட்டமாய் குவியும் திரைத்துறை பிரபலங்கள் திடீரென்று மாஸ் என்ட்ரி கொடுத்த தல ஸ்ரீதேவி தான் டாப்பு

மும்பையில் படுஜோராக நடைபெற்ற விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்,

இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களை விட இவர்கள் அணிந்து வந்த உடைகளே பலரின் கவனத்தை ஈர்த்தது

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், தங்க வேலைப்பாடுகள் சேலையில் வலம்வந்தார்..

பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப். அதிக மேக்-அப் இல்லாமல், சிம்பிளாக வந்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார்

சச்சின் டெண்டுல்கர் குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்துகொண்டார்.  

 ஐஸ்வர்யா ராய் அசால்டாக தன் கணவருடன் வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் ஜொலித்தார்

ஸ்ரீதேவி நீல நிற சேலைக்கு, தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட  ப்ளவுஸ் அணிந்து வந்து நிற்கையில் அனைவரும் இவரை தான் பார்த்தார்கள்

காற்று வெளியிடை’ நடிகை அதிதி கொடுத்த என்ட்ரி தான் மாஸ் போங்க..

அடுத்து நடிகை பிரியங்கா சோப்ரா, பாரம்பரிய உடை அணிந்து வந்து நிற்கையில் அனைத்து கேமராக்களும் இவரை தான் நோக்கி இருந்தன

ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவி சாய்ரா பானுவுடன் இந்த திருமண அழைப்பில் பங்கேற்றார்..

இறுதியாக தல தோனி தன் மகளுடனும் மனைவியுடனும் கலந்து கொண்டு திருமண அழைப்பு விழாவை  சிறப்பித்தனர்

இதனால் தான் நான் தேர்தலில் நின்றேன் ரகசியத்தை உடைத்து அம்பலப்படுத்திய விஷால்