தீபாவளிக்கு அதிரவைக்கும் சலுகை அறிவித்த அமேசான்.!

பிளிப்கார்ட் நிறுவனம் தீபாவளிக்கு சலுகையை அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் சலுகை விபரத்தை அறிவித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனம் டிஜிட்டல் சேல் என்று நம்பவர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை அறிவிப்பை அறிவித்துள்ளது.

இதில் செல்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என்று ஏராளமானவைகளுக்கும் சலுகையை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் வியக்க வைக்கும் வையில் சலுகையை அறிவித்துள்ளது.

ஒன் பிளஸ் 6டி போனுக்கு சலுகை:

ஒக் பிளஸ் 6டி போனுக்கு சலுகையை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். செல்போன் விற்பனை 1ம் தேதி முதல் துவங்கின்றது. இந்த போனை வாங்க விரும்புவோர் இந்த ஒரு நாள் முன்பு இருந்து ஆடர் செய்யலாம். வட்டியில்லாமல் தவணை முறையில் ரூ.999க்கு போனையும் பெறலாம். 
ஒன் பிளஸ் 6டி போனுக்கு ரூ.6000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

70 சதவீதம் வரை தள்ளுபடி:

இ வணிக நிறுவனத்தில் தற்போது அமேசான் நிறுவனம் தீபாவளி தள்ளுபடியாக 70 சதவீதம் அறிவித்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள், கம்பியூட்டர், லேப்டாப், கேமராக்கள் ஹெட்போன், ஹார்டு டிரைவ்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பிராண்டு, 5000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு தள்ளுபடியில் விற்பனைக்கு இருக்கின்றது. 

ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்கள் மாதம் ரூ. 666 சுலப் தவணையில் வாங்க முடியும். 
கேமரா மற்றும் ஆடியோ சாதனங்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 1டிக்கு அதிமாக ஹார்டு டிரைவ்கள் ரூ. 3299 குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

ரூ.22 ஆயிரம் வரை எக்ஸ் சேஜ்:

அமேசான் நிறுவனம் ஏராளமான டிவிக்கள், பெரிய உபகரணங்களுக்கு ரூ.22 வரை எக்ஸ்சேஜ் அளிக்கின்றது. மேலும், 48 மணி நேரம் திட்டமிட்டபடி வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கின்றது.

இதில் 49 இன்ச் எம்ஐடிவி, பிபிஎல் ரெப்ரிஜ்ரேட்டர்களுக்கு மாத்தில் ரூ.290 வீதம் செலுத்தி லோன் மூலம் பெறுக் கொள்ள முடியும்.

சின்டெல் மின்புத்தங்கள், தீ டிவீ, ஸ்டிக்கஸ், ஸ்மார்ட் பீக்களர் உள்ளிட்ட சாதனங்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடியும் அறிவித்துள்ளது.

 

ரூ.2000 கேஷ்பேக்:

இதையொட்டி அமேசான் பேயில் ரூ.2000 கேஷ்பேக் பெற முடியும். அமேசான் பே பயனர்கள் கோல்டன் டீல் ஒப்பந்தங்களை காலை 8 மணி முதல் இரவு வரை ஆடர் செய்து கொள்ள முடியும். 
இதில் ரூ.5 லட்சம் பரிசுளையும் வெல்லும் வாய்ப்பையும் பெற முடியும்.


ஹெச்டிஎப்சி கார்டுக்கு தள்ளுபடி:

ஹெச்டிஎப்சி கிரெடிட், டெபிட் கார்களில் பொருட்கள் வாங்குவோர்கள் 10 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகின்றது. 5 ஆயிரத்திற்கு மேல் வாங்கும் போது, ரூ. 2 ஆயிரமும், ரூ.4999க்கு வாங்கும் போது 10 சதவீதம் தள்ளுபடியும், 5 சதவீதம் கேஷ்பேக் ஆப்பரையும் பெறலாம்.