உடலுக்கு வெளியே துடிக்கும் இதயத்துடன் வாழும் அதிசய சிறுமி வீடியோ:மருத்துவர்கள் அதிர்ச்சி

ரஷ்யாவை சேர்ந்தவர் டாரி போரன். அவரது மகள் விர்சாவியா போரன்(8), இவருக்கு பிறப்பிலிருந்தே உடலில் வினோத பிரச்சனை இருந்து வருகிறது.

Third party image reference

ரஷ்யாவில் பிறந்த டாரி போரன். இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு குடியேறினர். அவரது மகள் எட்டு வயது சிறுமி விர்சாவியா போரனுக்கு பெண்டோலாஜி என்ற விசித்திர பிறவி நோய் ஏற்பட்டிருக்கிறது.

Third party image reference

ஐம்பது லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்த நோயால், மனித உடலுக்குள் இருக்கும் இதயமானது உடலுக்கு வெளியே வந்து துடிக்கும். உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

Third party image reference

அவளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அந்த சிறுமி பிறந்த சில நாட்களிலேயே இறந்து விடுவார் என கூறினர். ஆனால் சிறுமி 8 வயது கடந்தும் அவர் இன்றும் உயிருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Third party image reference

இது போலத்தான் இந்த சிறுமிக்கு அவளது இதயம் உடலை விட்டு வெளியே வந்து துடிக்கிறது. தன் மரணத்தின் கடைசி விளிம்பில் உள்ளதை அறிந்திடாத சின்னஞ்சிசிறு சிறுமி, தனது இதயத்துடிப்பை பார்த்து விளையாட்டு என நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறாள். சிறுமி சிரிக்கும் போது முழு இதயமும் உடலுக்கு வெளியே வந்து செல்வது போன்ற வீடியோ இணையத்தில் பதிவாகி உள்ளது(வீடியோ கீழே). இதைக் காணும் போது நம் இதயமும் பதைபதைக்கிறது...! விர்சாவியாவின் தாய் எப்படியேனும் அவளை காப்பாற்றிட வேண்டுமென தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்

 

Third party image reference

நமக்கு இதயம் பாதுகாப்பாக உள்ளே இருக்கும்போதே பல அட்டாக்குகள் நம்மை வந்து வாட்டுகிறது. இதில் இதயம் வெளியே இருந்தால் எப்படி என்று மிக ஆச்சர்யமாகவே உள்ளது.நோயின் தாக்கத்தினால் அவள் இதயமானது உடலுக்கு வெளியே வந்து துடிக்கிறது. இதயத்தின் மீது மெல்லிய தோல் மூடப்பட்டுள்ளது. இதனால் அவள் மிக மிருதுவான உடை மட்டுமே அணிய வேண்டிய சிக்கலில் சிக்கியுள்ளார்.

Third party image reference

ஆனால், இதில் என்ன சோகம் என்றால் மருத்துவர்களே சிறுமியின் தாய் டாரியிடம், ‘குழந்தை நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது’ என்று கூறியுள்ளனர்.

Third party image reference

மருத்துவர்கள் அவளை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர். "கீழே விழுந்து இதயத்தில் அடிபட்டால் உயிருக்கு ஆபத்தாகும்" என கூறியுள்ளனர். ஆனால், அதை மகளிடம் அவர் காட்டிகொள்வதில்லை.

 

Third party image reference

சிறுமி விர்சாவியா நல்ல துடிப்புடன் இருக்கிறாள்.பள்ளி படிப்பில் திறமையான மாணவியாகவும் திகழ்கிறாள். நன்றாக விளையாடுகிறாள். எஞ்சிய சிறுமிகள் போல் நடக்கலாம். ஆனால் மற்ற மாணவர்களை போல் ஓட முடியாது. அவளுக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும் என்கிறார் தாய் டாரி போரன்.

Third party image reference

உலகின் பல மருத்துவர்களை அணுகியும் சிறுமிக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதால் சிகிச்சையின் மூலம் சரி செய்ய சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

Third party image reference

தாய் டாரி, ரஷ்யாவில் இருந்து சிறுமியின் சிகிச்சைக்காகவே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றலாம் என்பது அவரது ஆசை.

Third party image reference

இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறப்பு சிகிச்சை பெற்றுக்கொள்வதாகவும் இதனால் தனது மகளுக்கு விரைவில் குணமடையும் என போருனின் தாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Third party image reference

போருன் சிரிக்கும் போது முழு இதயமும் உடலுக்கு வெளியே வந்து சென்று வெளியே துடிப்பது போன்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Original

இந்த அதிசய நோய் புதியதாக பிறக்கும் 1 மில்லியன் குழந்தைகளில் 5 பேருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Third party image reference

தன்னம்பிக்கையோடு போராடும் தாய்க்காகவும், சிறுமி விரைவில் உடல்நலம் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.

Third party image reference

 

உங்கள் பிரார்த்தனைகளையும், கருத்துக்களையும் கமெண்ட் செய்யுங்கள்.

Third party image reference

உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களின் பிரார்த்தனைகளையும் சிறுமிக்கு கிடைக்க செய்யுங்கள்..