செங்கல்பட்டில் அஜித்தின் விஸ்வாசம் எத்தனை கோடிக்கு விலைபோனது தெரியுமா?

அஜித் எளிமையான மனிதர் என்று மக்களால் பாராட்டப்படுபவர். இப்போதும் Nokia மொபைல் பயன்படுத்துவது, யாரை பார்த்தாலும் அன்பாக பேசுவது என ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

நிஜ வாழ்க்கையில் சாதாரணமாக தெரியும் இவரது படங்கள் பிரம்மாண்ட வரவேற்பை பெறும். தற்போது தயாராகி வரும் விஸ்வாசம் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

படம் பற்றி இப்போது என்ன தகவல் என்றால் Trident Ravi என்பவர் செங்கல்பட்டில் மட்டும் இப்படத்தை ரூ. 12 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம்.