ஈழத்தமிழர்கள் பற்றி ஆவேசமாக பேசிய தென்னிந்திய பிரபலம்! வைரலாகும் வீடியோ

சாட்சிகள் சொர்கத்தில் எனும் ஈழத்து மக்களின் ஒட்டுமொத்த வலிகளையும் உலகறிய செய்ய இயக்குனர் எடுத்த முதல் அடியே இப்படம் ஆகும்.இந்த படத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட கவிஞர் சினேகன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்

தமிழகத்தில் எடுக்க்கப்படும் சினிமா அனைத்தும் ஈழத் தமிழர்களின் பணம் தானே ஏன் உங்களால் ஈழத்தின் வலியை உணரமுடியவில்லை என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் இந்த ஈழத்தமிழர்கள் கண்டிப்பாக ஒருநாள் எழுச்சியாய் எழுந்து அனைவரும் உற்று நோக்கும் வண்ணம் சிறப்பார் என மனதில் இருந்த வலியுடன் பேச்சை நிறைவு செய்துள்ளார்.