ஒரு மாதத்திற்கு முன்பே உலக அளவில் செய்து காட்டிய தல ரசிகர்கள்

தல அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்கள் தோல்வி ஆனாலும், இவருடைய ரசிகர்கள் பலம் குறைவது இல்லை.

இந்த நிலையில் தல அஜித்தின் பிறந்தநாள் வர இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது, அந்த தினத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே இன்று தல ரசிகர்கள் #1MonToThalaAJITHBDayFest என்ற டாக் கிரியேட் செய்து உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ