சீனா ஆராய்ச்சி நிலையத்தால் பூமிக்கு ஆபத்து

கடந்த 2011-இல் டியான்காங்-1 என்கிற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் சீனா உருவாக்கியது. 9.4 டன் எஅடையுடைய  இந்த விண்வெளி நிலையம் தேவையான தகவல்களை விண்ணில் சுற்றியபடியே பூமிக்கு அனுப்பியது. இந்தநிலையில் அது தனது கட்டுப்பாட்டை செயல் இழந்து விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. தற்போது அது புவியீர்ப்பு விசையினால் புவிஈர்ப்பு வட்டத்துக்குள் வந்து, மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள்  பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 

Related image

மிக வேகமகா பூமியை நோக்கி வருகின்ற விண்வெளி ஆய்வு நிலையமானது, பூமியின் காற்றுமண்டலத்தில் உண்டாகும் உராய்வினால் தீப்பிடித்து ஆய்வுநிலையத்தின்  பெரும் பகுதி எரிந்து சாம்பலாகிவிடும் எனினும் சில பாகங்கள் மட்டும் எரியாமல் பூமியில் விழலாம் , இதனால் ஆபத்து ஏற்பாடாகுரிய வாய்ப்பு இருப்பதாக விஞ்சானிகள் தெரிவிக்கின்றனர்.

Image result for சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்

இத்தகைய சூழ்நிலையில்   ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையத்தின் கணிப்பின்படி, மார்ச் 30 - ஏப்ரல் 2-ம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம் ஸ்பெயின்,பிரான்ஸ், கிரீஸ், மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Image result for சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ