அஜித்தால் தான் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பிரபல இயக்குனர் பேட்டி

நடிகர் விஜய்யை வைத்து “அழகிய தமிழ் மகன்” என்ற படத்தை இயக்கிறவர் பரதன். படம் வெளியாகி பப்படம் ஆகியது. இதனால், இயக்குனர் பரதனை திரும்பி கூட பார்க்காமல் இருந்தார் நடிகர் விஜய்.

ஆனால், இரண்டாவது முறையாக “பைரவா” படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றார் இயக்குனர் பரதன். எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்துள்ள பதில் பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது. அவர் கூறியதாவது, அஜித்தின் வீரம் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினேன். வீரம் படத்தின் வசனங்கள் விஜய்க்கு பிடித்து போகவே என்னை அழைத்து கதை கேட்டார். இப்படிதான் பைரவா படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என கூறியுள்ளார் இயக்குனர் பரதன்

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ