தல ரசிகாஸுக்கு ஒரு கெட்ட செய்தி இந்த தீபாவளி தல தீபாவளி

சென்னை: விசுவாசம் படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறியுள்ளதாம்.

சிவா இயக்கத்தில் அஜீத் நான்காவது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்றார்கள். ஆனால் மார்ச் வந்தும் துவங்கவில்லை.

மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் என்றார்கள்.

ஸ்டிரைக் 
படப்பிடிப்பு

சினிமா ஸ்டிரைக் துவங்க படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போயுள்ளது. படத்தை விறுவிறுவென்று எடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிருந்தார் சிவா.

 

தீபாவளி 
தல

இந்த தீபாவளி தல தீபாவளி என்று மகிழ்ச்சியாக இருந்த அஜீத் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. விசுவாசம் படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படாதாம்.

 

விஜய் 
சூர்யா

சினிமா ஸ்டிரைக் முடிந்த பிறகே படப்பிடிப்பு துவங்கும் என்பதால் தீபாவளிக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிப்பது சாத்தியம் இல்லையாம். அதனால் ரிலீஸ் தள்ளிப் போகிறதாம். தீபாவளிக்கு விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீஸாகும் நிலையில் தல படம் தள்ளிப் போயுள்ளது.

 

ஹைதராபாத் 
மும்பை

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் காசிமேடு போன்று செட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கு படப்பிடிப்பை நடத்தி முடித்ததும் படக்குழு மும்பை செல்கிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ கீழே