இளைய தளபதி விஜய் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் பரபரப்பாக பரவி வருகிறது

இளைய தளபதி விஜய் பல கஷ்டங்களை தாண்டி தான் இன்றைக்கு இப்படி ஒரு இடத்தில் மிகுந்த மரியாதையுடன் அமர்ந்திருக்கிறார். என்ன தான் இவரின் தாய், தந்தை மிக பெரிய பிரபலமாக இருந்தாலும் தனது முழு உழைப்பால் மட்டுமே இந்த இடத்தில் தற்போது இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மிகவும் அதிகம். இவரின் வெற்றிக்கு முழு காரணமும் இவரின் மீது அதிக அளவு அன்பு வைத்திருக்கும் இவரது ரசிகர்கள் தான்.

சமீபத்தில் கூட 2 மாதங்கள் கழித்து வரும் இவரின் பிறந்தநாளிற்காக இப்போதே ட்விட்டரில் டேக் ஒன்றை போட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இவருக்கு தமிழகத்தில் மட்டும் ரசிகர்கள் கிடையாது. கேரளா, ஆந்திர, கர்நாடக்க என்று அண்டை மலிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

 

மேலும் உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் மனதிலும் இவர் மிகுந்த இடத்தை பிடித்திருப்பது உண்மை தான். மேலும், விஜய்யின் சிறு வயது விஷயம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. விஜய் 6,7 வயதுகளில் அற்புதமாக தலைகீழாக நடப்பாராம். ஒரு முறை தன்னுடைய வீட்டில் இருந்து தலைகீழாகவே நடந்து அவரது பள்ளி வரை சென்றுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.