உங்கள் ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் கால் செய்வது எப்படி

ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வதற்கு எந்தவொரு ஆப் வசதியும் தேவையில்லை, மேலும் குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். With this website you can call any one with a private or unknown number .

தற்சமயம் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வது எப்படி என்று பார்ப்போம், அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. மேலும் இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு கண்டிப்பாக உதவியாய் இருக்கும்.

ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வதற்கு எந்தவொரு ஆப் வசதியும் தேவையில்லை, மேலும் குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இணையதளத்தில் reveal name-என்று டைப் செய்து, இந்த வலைதளத்திற்குள் நுழைய வேண்டும்.

வழிமுறை-2:

அடுத்து reveal name- வலைதளத்திற்குள் இருக்கும் lookup என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

அதன்பின்பு 'lookup'- பகுதியில் இருக்கும் 'கால்' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

அடுத்து 'கால்' பகுதியில் பல்வேறு நாடுகளின் பட்டியல் இருக்கும், அதில் நீங்கள் இந்தியாவை தேர்வு செய்ய வேண்டும்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ கீழே