நடிகை ஆனந்தியா இது வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோக்கள்

சென்னை : சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் நடித்தும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஆடியும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஆனந்தி.

'தாரை தப்பட்டை' உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் இவர் கரகாட்டம் ஆடியது ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த நிலையில், கடந்த வருடம் அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனந்தி. பின் அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

சின்னத்திரை நடிகை 
நடிகை ஆனந்தி

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ரசிகர்களைக் கொண்டவர் நடிகை ஆனந்தி. 'தாரை தப்பட்டை' உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சீரியல்களிலும் நடித்துள்ளார்.


டான்ஸ் நிகழ்ச்சி 
திருமணம்

மேலும், தனியார் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் ஆனந்தி. இந்த நிலையில், கடந்த வருடம் அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

 

ஆர்யா ரசிகை 
ஆர்யா பெயர்

ஆனந்தியும் அவரது கணவரும் நடிகர் ஆர்யாவின் ரசிகர்களாம். கடந்த மாதம் அவர்களது குழந்தைக்கு ஆர்யா வீர் என்று பெயர் வைத்து விழா கொண்டாடினர். அதில், நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். தற்போது, இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

உடல் எடை அதிகரித்த ஆனந்தி 
வெய்ட் போட்ட ஆனந்தி

அதில், ஆனந்தி அதிக உடல் எடையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே அதிர்ச்சியாகியுள்ளனர். திருமணத்திற்கு முன்பு, ஒல்லியாக இருந்த நடிகை இப்போது, இப்படி குண்டாகிட்டாரே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.