இரக்கமின்றி குழந்தையை தூக்கி வீசிய பெண் வெளியான வீடியோவால் பரபரப்பு

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவருக்கு அங்கிருக்கும் சிலருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் வாய் தகராறு முற்ற பெண் ஒருவர் தன்னிடம் இருந்த குழந்தையை இன்னொரு பெண்ணிடம் கொடுக்க அவர் உடனடியாக அந்த குழந்தையை குறித்த நபர் மீது தூக்கி வீசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் இணைய வாசிகள் குழந்தையை இரக்கமின்றி தூக்கி வீசிய பெண்ணை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

மேலும் இந்த சண்டை எதற்காக ஏற்பட்டது எந்த பகுதியில் இடம்பெற்றது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.