விஜய் டிவி சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக சிம்பு போட்டோ மற்றும் ப்ரோமோ வீடியோ உள்ளே

சிம்பு

சில பல ஆண்டுகளாகவே பேட் பாயாக சுற்றி கொண்டிருந்த சிம்பு தற்பொழுது குட் பாய் அவதாம் எடுத்துள்ளார். குண்டான தன் உடம்பை குறைக்க, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடம்பை பாதியாக குறைத்து விட்டார். தற்பொழுது மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் மட்டுமே நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவது என்று இவரை பற்றிய நல்ல விஷயங்கள் தான் வெளிவந்து கொண்டிருந்தது.

SIMBHU – STR

சில பல மாதங்களுக்கு முன்பே சிம்பு சமூகவலைத்தளங்களில் இருந்து வெளியேறினார். மேலும் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வத்தையும் தவிர்த்தார். இவர் சமீபத்தில் கலந்துகொண்டது என்றால் தான் இசை அமைத்த சந்தானத்தின் “சக்க போடு போடு ராஜா” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான்.

simbhu dhanush

விஜய் டிவி

என்றுமே சிம்புவிற்கு ஆஸ்தான டிவி சேனல் என்றால் விஜய் தான். தன் பட ப்ரோமோஷன், ஸ்பெஷல் பேட்டி, அவ்வளவு ஏன் இவர் விஜய் டிவி ரியாலிட்டி ஷோவ்வில் நடுவர் ஆக கூட இருந்துள்ளார்.

vijay-tv

இந்நிலையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு தான் சிறப்பு விருந்தினர். இதனை விஜய் டிவி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

str simbhu vijay tv

சிம்பு வீடியோ

Vijay Television@vijaytelevision

Indha vaaram la ! @NipponIndia @MaazaIndia

10:20 PM - Mar 6, 2018

Twitter Ads info and privacy

 

இந்நிலையில் ஸ்டேஜ் உள்ளே சிம்பு நுழையும் வீடியோ ப்ரோமோ வெளியாகி உள்ளது. சிம்புவை பார்த்த ரசிகர்கள் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தனர். vj கள் என்ன செய்வது, பேசுவது என்று புரியாமல் தடுமாறும் வீடியோ வெளியாக்கு உள்ளது.

இதோ வீடியோ லிங்க்

STR Fans World ™@STRfans_World

The craze & Love ❤ towards never gonna End .
We Love STR forever. </div>
                    <div class=