அரசியலில் ரஜினியுடன் தளபதி விஜய் எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தளபதி 62 இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்க இருக்கிறது இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள்.

vijay

ரஜினி,கமல் என அனைவரும் அரசியலுக்கு வந்துள்ளதால் தளபதி விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள், இந்த நிலையில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வைரலாகி வருகிறது.

இதை பற்றி செய்தியாளர் சந்திப்பில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யிடம் கேட்கப்பட்டது அதற்க்கு அவர் விஜய் எப்பொழுதும் தனித்து முடிவெடுப்பவர், ரஜினியுடன் இணைவது பற்றி அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.