நடிகை ரோஜாவின் மகளா இது வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோஜா இவர் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், தமிழில் 1992 ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

roja

அதன் பின்பு தமிழ் படமான சூரியன், உழைப்பாளி , அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி, போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.

roja

இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் மகள் பெயர் அன்ஷு மாலிகாவிற்கு தற்பொழுது வயது 15 ஆகிறது, இவருக்கு பாடல் மற்றும் நடனம் கற்று கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவர், பள்ளி படிப்பை முடித்தவுடன் இவர் தனது அம்மாவை போல் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

roja

ஆனால் தற்பொழுது ரோஜா நடிப்பை நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

roja