அட போங்க தல மறுபடியும் முதலில் இருந்தா ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜீத் நான்காவது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிவித்துள்ளனர். அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

படப்பிடிப்பு துவங்கும் நாளை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அஜீத் 
ஷாலினி

அஜீத் தனது மகன் ஆத்விக் பிறந்தநாள் அன்று குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்றபோது ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Image may contain: one or more people, people standing, beard and indoor


உணவகம் 
ரசிகர்கள் .

குடும்பத்துடன் உணவகத்திற்கு வந்த அஜீத்தை பார்த்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என்று பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தல 
முடி

அஜீத்தின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகிவிட்டது. காரணம் அவரின் முடி முழுக்க முழுக்க சால்ட்டாக உள்ளது. அவரின் நிறமும், முடியின் நிறமும் ஒன்றாக உள்ளது. தல பார்க்க பழம் போன்று இருக்கிறாரே என்கிறார்கள் ரசிகர்கள்.


விசுவாசம் 
டை

விசுவாசம் படத்தில் அஜீத் பெப்பர் லுக்கில் இளமையாக வருவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெளியாகியுள்ள அஜீத்தின் சால்ட் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Image may contain: 8 people, people smiling, beard