கெட்டப் கேரக்ட்டர் இரண்டையும் மாற்றிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா

முதலில் சிவகர்த்திகேயனுக்கு வந்த படங்கள் அனைத்தும் வேலை இல்லாமல் ஊரை சுற்றிக்கொண்டு ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரம் தான் முதலில் கிடைத்தது, அனால் வேலைக்காரன் படம் சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

SK

தற்பொழுது இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள சயின்ஸ் பிக்ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார், இந்த படத்தில் வேற்று கிரகவாசி உலகத்திற்கு வருவதால் மனிதனுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை ஒழித்து கட்டும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

SK

ரஜினி நடித்த இந்திரன் படத்தில் ரஜினி விஞ்ஞானியாக நடித்திருப்பார் அதேபோல் சிவகார்த்திகேயனும் படம் முழுவதும் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார் என்பது சிறப்பு தகவல் சிவகார்த்திகேயன் கலர் கலர் சட்டையை போட்டுக்கொண்டு காமெடியாக நடித்த காலம் போய் தற்பொழுது ஒரு விஞ்ஞானியாக நடிப்பதை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா.! என்பது கேல்வி குறியாய் இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.