சிம்புவுடன் நடித்த காதல் அழிவதில்லை சார்மியா இது அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே

நடிகை சார்மி மும்பையில் மஹாராஷ்டிராவில் பிறந்தார் இவர் தனது 15 வயதில் இருந்தே நடிக்கிறார் இவர் முதலில் 2002 ல் நீ தோடு காவாலி என்ற தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார்.அதன் பின்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 100 க்கும் மேற்பட்ட படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Charmi

இவர் தமிழில் கடந்த 2002ல் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் அவருடன் நடித்தார், அதுமட்டும் இல்லாமல் ஆஹா அப்படிதான்,லாடம் ஆகிய படத்தில் நடித்தார்.

Charmi

இவருக்கு சில காலங்களுக்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் பின்பு பூரி ஜகனாத்துடன் இணைந்து படம் தயாரிப்பதில் ஈடுபட்டார்.ஆனால் அதிலும் தோல்வியை அடைந்த சார்மி மிகவும் கவலையின் உச்சத்திற்கே சென்றார்.

Charmi

கடந்த ஆண்டு சார்மி மற்றும் தெலுங்கு நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள் ,அதில் சார்மி தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார், பின்பு ஜாமீனில் தான் வெளிவந்தார் இவருக்கு தற்பொழுது வயது 31 ஆகும் இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.

charmi-actress